அக்குரஸ்ஸவில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_60.html
அக்குரஸ்ஸ மலிதுவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றி இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் ஒரு படுகாயமடைந்த நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராரே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கபடுகின்றது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் நேற்று ஒருவரைத் தாக்கினார் என்பதற்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தவர். பின்னர் அவருக்குப் பிணை வழங்கப்பட்டு வெளியே வந்த வேளையிலேயெ இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
