கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_59.html
அநுராதபுர சாலியபுர பகுதியில் கஞ்சா போதைப் பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புளியங்குளம் பகுதியில் உள்ள முகாமில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபரிடம் இருந்து 400 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உகப்பெச்சாளர் ருவன் குணசெகர அவர்கள் தெரிவிக்கின்றார்.
குறித்த நபரை அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
