மோட்டார் சைக்கிலில் பணித்த இளைஞன் வாகன விபத்தில் பலி
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_0.html
நொச்சியாகம மொரவக பிரதேசத்தில் இன்று(19) பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
மோட்டார் சைக்கிலில் பணித்த குறித்த இளைஞன் லொரி வண்டியொன்றுடன் மோதி பின்னால் வந்த பவுசர் வண்டியுடனும் மோதியதாக பொலிஸ்ஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த விபத்தில் உயிரிழந்த இளைஞன் நொச்சியாகம பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுமதிக்கத்தக்கவராகும்.
