திருமண பதிவு கட்டணம் குறைப்பு : அமைச்சரவை அங்கீகாரம்
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_55.html
திருமண பதிவுக் கட்டணமாக அறவிடப்படும் 5,000 ரூபாவை 1,000 ரூபாவாக குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின்போது இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இக் கட்டணக் குறைப்பு, 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் திகதிமுதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
