முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவின் புதல்வர் சச்சின் பண்டாரநாயக்க காரியவசம் அரசியல் களமிறங்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதான கட்சியொன்றின் ஊடாக இவர் போட்டியிடும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
-DC