நாமலை12ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பாணை
http://weligamanewsblog.blogspot.com/2015/06/12.html
பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை, குற்றப்புலனாய்வு பிரிவில் எதிர்வரும் 12ஆம் திகதி ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்காக குறிப்பிடப்பட்டுள்ள அந்த நோட்டீஸில் காரணம் குறிப்பிடப்படவில்லை என்றும் அந்த நோட்டீஸை சற்று முன்னர் தான் பெற்றுகொண்டதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
-et
