திவிநெகும ஊழல் மோசடி குற்றச்சாட்டில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் பிணை கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேல்நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி எதிர்வரும் 15ஆம் திகதிக்கு இம் மனுமீதான விசாரணையை ஒத்திவைப்பதாக இன்று அறிவித்தார்.
(dc)