மஹிந்தானந்த அளுத்கமகேயிடம் விசாரணை
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_50.html
விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகேயிடம் நிதி மோசடி குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று மூன்றரை மணி நேரம் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
மஹிந்த ஆட்சிக்கால விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்றதாக கூறப்படும் 39 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பிலேயே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
