நால்வருக்கு பிரதியமைச்சர் பதவி : இன்று சத்தியப்பிரமாணம்
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_45.html
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் ஜெயசூரிய, திலங்க சுமதிபால, விஜய தஹநாயக்க, எரிக் வீரவர்தன ஆகியோருக்கு இன்று பிரதியமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளன.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் 4.00 மணிக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர்கள் பிரதியமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
-dc

