நுரைச்சோலை,சஞ்சீதாவத்தையில் ஒளிராத மின் விளக்குகள்
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_4.html
சுமார் ஒரு வருட காலமாக பழுதடைந்த நிலையில் காணப்படும் தெருவிளக்குகளால் அப்பிரதேச வீதிகள் இரவு வேளையில் இருளில் மூழ்கிக் காணப்படுகிறது இதனால் இக்கிராம மக்கள் பெரிதும் அசௌகரியங்ளை எதிர் நோக்குகின்றனர் எனவே இன்னும் சிறிது காலத்தில் ரமழான் நோன்பு வர இருப்பதால் அதனை உரியவர்கள் திருத்தம் செய்து தருமாறு கிராமவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.



