கொழும்பிலுள்ள பாடசாலையொன்றின் நீச்சல் தடாகத்திலிருந்து சடலமொன்று மீட்பு
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_3.html
கொழும்பிலுள்ள முன்னனி பாடசாலையொன்றின் நீச்சல் தடாகத்திலிருந்து ஆண் சடலமொன்று இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆண் சடலமானது 50 வயது மதிக்கத்தக்க நபர் எனவும் குறித்த பாடசாலையின் பழைய மாணவர் எனவும் நாவின்ன பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸ்ஸார் தெரிவித்தனர்.
எனினும் குறித்த மரணம் நிகழ்ந்தவிதம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என பொலிஸ்ஸார் மேலும் தெரிவித்தனர்.
