இந்தயாவில் கடும் வெப்பம் காரணமாக பலியனோர் எண்ணிக்கை 2338 ஆக அதிகரிப்பு
http://weligamanewsblog.blogspot.com/2015/06/2338.html
இந்தயாவில் கடும் வெப்பம் காரணமாக மரணிக்கின்றவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தம் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது.
இதன்படி கடந்த சில தினங்களுக்கு முன் பலியனோர் எண்ணிக்கை சுமார் 1800 பேர் ஆக காணப்பட்டது.
எனினும் தற்போது அதிக வெப்பம் காரணமாக பலியனோர் எண்ணிக்கை சுமார் 2338 பேர் ஆக அதிகரித்துள்ளது.
ஆந்திரா பிரதேசத்திலே அதிக உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
