மஹிந்த ஆதரவுக் குழுவின் பொதுக் கூட்டம் நாளை மாத்தறை நகரில்..
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_25.html
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த சார்பு குழுவினர் நடாத்தி வரும் ஐந்தாவது பொதுக் கூட்டம் நாளை மாத்தறை நகரில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை நடைபெற்ற கூட்டங்களில் கலந்து கொள்ளாத ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.
