பாராளுமன்றத்தைக் கலைக்க இரு தரப்பும் பயம் - சபாநாயகர்
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_16.html
பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்குச் செல்வதற்கு அரசாங்கமும், எதிர்க் கட்சியும் பயத்துடன் இருப்பதாகவே தனக்குத் தென்படுகின்றது என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைப்புரிமைப் பிரச்சினை குறித்து கருத்தெழுப்பிய போது, எதிர்க் கட்சியுடன் இடம்பெற்ற விவாதத்தின் இடையில் சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

