ஐக்கிய தேசிய கட்சி தேர்தலில் தனித்து போட்டியிட தீர்மானம்
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_20.html
சிறிகொத்தவிலுள்ள ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இன்று(19) இடம்பெற்ற கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாம் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக பெருமையுடன் அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் வேட்பு மனுவிற்கு நபர்களை நியமிக்கும் பொருப்பு கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதுடன்
பொதுத் தேர்தலிற்கு முன் கட்சியின் மாநாட்டை நடத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
