உணவு ஒவ்வாமையால் 61 பேர் வைத்தியசாலையில் அனுமதி

உணவு ஒவ்வாமையின் காரணமாக கட்டுநாயக பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில்  61 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலை உணவு உட்கொண்ட பின்னரே குறித்த தொழிலாலிகள் திடீர் சுகவீனமடைந்துள்ளனர்

ஒவ்வாமையினால் குறித்த ஆடைத் தொழிற்சாலையில் 144 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 61 பேர் வைத்தியசாலையில் தங்கி  சிகிச்சைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Related

Local 3771262814904730026

Post a Comment

emo-but-icon

item