மனைவியை கொலை செய்து கணவன் கிணற்றில் பாய்ந்து தற்கொலை
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_2.html
குடும்ப தகராறு காரணமாக பளை சம்பியன் பிரதேசத்தை சேர்ந்த குடும்பம்மொன்றில் குறித்த ஒரு நபர் தனது மனைவியை கொலை செய்துவிட்டு தன் கழுத்தையும் வெட்டி கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு நடைபெற்றுள்ளதுடன் சடலங்களை பரிசோதனைக்காக இன்று கிளிநோச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பளை பொலிஸ்ஸார் தெரிவித்தனர்.
