17 வயது இளைஞன் ஒருவனை கடத்தி கப்பம் கேட்க முற்பட்ட கும்பல் கைது
http://weligamanewsblog.blogspot.com/2015/06/17.html
காலி துறைமுக பொலிஸ்ஸாரிற்கு தகவல் கிடைத்ததையடுத்து குறித்த சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பான முச்சக்கர வண்டி ஒன்றையும் பொலிஸ்ஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சந்தர்பத்திலே 17 வயது இளைஞனும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
