பாராளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க. சார்பில் போட்டியிட 6,000 பேர் விண்ணப்பம்
http://weligamanewsblog.blogspot.com/2015/06/6000.html
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட 6,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
90 வீதமான வேட்பாளர் தெரிவு பூர்த்தியாகியுள்ளதாகவும் இதில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நேர்முகத் தேர்விற்காக அழைக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- ET
