ஐ.ம.சு.மு. பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில்
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_42.html
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.
இக் கூட்டத்தின் போது பிரதமருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை அரசியல் யாப்புக்கான 20ஆவது திருத்தம், இவற்றைக் கொண்டு வரும் விதம் மற்றும் தினங்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

