55 பாடசாலை மாணவர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று
http://weligamanewsblog.blogspot.com/2015/06/55.html
பாதுகாப்பற்ற பாலியல் தொடர்பின் மூலம் இவ்வருடத்தில் மாத்திரம் 23 பாடசாலை மாணவர்கள் எச்.ஐ.வி. வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் ஒழிப்பு தொடர்பான தேசிய செயற்திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய அதிகாரி சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தில் 22 பாடசாலை மாணவர்கள் அடையாளம் காணப்பட்டனர். இந்த தொகை வருடா வருடம் அதிகரித்துச் செல்லும் ஒரு நிலை காணப்படுவதாகவும் அவ்வமைப்பின் பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
-dc
