
3 கிலோகிராம் அளவு ஹெரோயினுடன் வத்தளையில் ஒருவர் பொலிஸ்ஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் பெறுமதி சுமார் 3 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவரிடமிருந்து சுமார் 27 இலட்சம் ரூபா மற்றும் ஜீப், கார் வண்டிகள் கைப்பற்றியதாக பொலிஸ்ஸார் தெரிவித்தனர்.