UPDATE: மருதானையில் தீ விபத்து - படங்கள் இதோ
http://weligamanewsblog.blogspot.com/2015/05/update.html
மருதானை கலீல் வைத்தியசாலைக்கு அருகாமையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று பகல் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் மரண்மாகியுள்ளனர். அது பற்றிய படங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளன.