சிறைக்குள் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன் Selfie எடுத்த மதுமாதவ (படங்கள்)
http://weligamanewsblog.blogspot.com/2015/05/selfie.html
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை இலஞ்ச ஊழல் விசாரணைக் குழுவிற்கு அழைத்த தினம் நீதிமன்ற தடையுத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 27 பேர் நேற்று நீதிமன்றத்துக்கு வரவழைக்கப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இதன் போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மஹிந்த தரப்பு அரசியல்வாதிகள், பிக்குகள் மற்றும் ஏனையவர்கள் பிணை வழங்கப்படும் வரை நீதிமன்ற்றத்தில் உள்ள சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இச்சந்தர்ப்பத்தில் பொது பல சேனா அமைப்பின் கூட்டங்களில் முன்னின்று சிங்கள மக்களின் உணர்வுகளைத் தூண்டி இன்வாதத்தை வளர்க்கும் இனவாதி மதுமாதவ அரவிந்த அங்கு அடைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன் Selfie எடுத்துக்கொண்டுள்ளார்.
அது சம்பந்தமான படங்களைக் கீழே காணலாம்.




