க.பொ.த (சா/த) மீள் திருத்தப் பெறுபேறுகள் (Re-correction Results) வெளியாகியுள்ளன

2014ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் (Re correction Results) வெளியாகியுள்ளன. 

தங்களது வினாப்பத்திரங்களுக்கான மீள் திருத்தத்துக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தற்பொழுது அவற்றை www.doenets.lk என்ற இணையத்தள முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.


Related

Local 2223387915766129556

Post a Comment

emo-but-icon

item