காலி லபுதுவையில் கராஜொன்றில் தீ - வாகனங்கள் சேதம்

காலி லபுதுவைப் பிரதேசத்திலுள்ள கராஜ் ஒன்றில் தீச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாகத் திருத்த வேலைகளுக்கெனக் கொண்டுவரப்பட்டிருந்த 4 வாகனங்கள் கரும் சேதத்துக்குள்ளாகியுள்ளன.

காலி நகரத் தீயணைப்புப் படையினரும் பொது மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். தீயிற்கான காரணம் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.


Related

Local 4178455270455710550

Post a Comment

emo-but-icon

item