சிராந்தி ராஜபக்சவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவில்(FCID) அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் மனைவியான சிராந்தி ராஜபக்சவுக்கு அடுத்தமாதம் 1ம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவில்(FCID) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று தங்காலை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மூலம் மேற்குறிப்பிட்ட அழைப்பு கிடைக்கப்பெற்றதாக பாராளுமன்ற அமைச்சர் நாமல் ராஜபக்ச அவர்கள் தெரிவித்திறுந்தார்.

நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவின் அழைப்பு மற்றுமொரு அரசியல் பழிவாங்களே எனவும் எந்த பழிவாங்களுக்கும் முகம் கொடுக்க தயார் எனவும் நாமல் ராஜபக்ச அவர்கள் மேலும் தெரிவித்திறுந்தார்.


Related

Popular 4658915218276813511

Post a Comment

emo-but-icon

item