நாட்டில் இன்ப்லுவென்ஸ வைரஸ் நோய் பரவும் அபாயம்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_193.html
நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் இன்ப்லுவென்ஸ வைரஸ் நோய் பரவியுள்ளதாக சுகாதார கல்வி பணியகம் எச்சரித்துள்ளது.
2வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கும் கர்பிணித் தாய்மார்கள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் இன்ப்லுவென்ஸ வைரஸ் நோய் வேகமாக பரவ சாத்தியமுள்ளதாக சுகாதார பணியகம் கூறியுள்ளது.
காய்சல், இருமல், தொண்டை வலி, வயிற்று போக்கு, வாந்தி போன்ற நோய் காரனிகள் காணப்படும் இடத்து வைத்தியரை நாடுமாறு பணியகம் அறிவுருத்துகிறது.
