Breaking News:19ஆவது அரசியலமைப்புச் சீர் திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கையொப்பம்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/breaking-news19.html
சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று காலை 9:10 மணியளவில் 19ஆவது அரசியலமைப்புச் சீர் திருத்த ஆவணத்தில் தனது கையொப்பத்தை இட்டார்.இது பாராளுமன்றத்தின் பொது செயலாளர் மூலம் உறுதி செய்யப்பட்டது. இதன் முலம் அரசியலமைப்புச் சபை மற்றும் அரசியலமைப்பின் மற்ற திருத்தங்களை உள்ளடக்கிய சுயாதீன விசாரணைக் இன்று முதல் செயல்படுத்தப்படும்.
