சிலாபத்தில் கால்வாயில் இருந்து சடலம் மீட்பு (படம்)

சிலாபம் கரவிட்டாகார குளத்துக்கு நீர் கொண்டு செல்லும் கால்வாயில் இருந்து ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் 39 வயதையுடைய கரவிட்டாகாரவைச் சேர்ந்த ஜயலத் ஹேமகீர்த்தி என்ற 3 பிள்ளைகளின் தந்தை என இனம் காணப்பட்டுள்ளார்.

மரணமானவரின் தலையில் காயம் ஒன்று இருப்பதாகவும் இதனால் இது கொலையா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.




Related

Local 2847664623156596825

Post a Comment

emo-but-icon

item