மாத்தறையில் நாளை நடைபெறவுள்ள இராணுவ நிகழ்விற்காக விஷேட போக்குவரத்து திட்டம்


நாளைய தினம் மாத்தறை நகரில் இடம்பெறவுள்ள விஷேட இராணுவ நிகழ்விற்காக தற்காலிக போக்குவரத்து திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவிக்கின்றது.



  • மாத்தறை கடற்கரை வீதி இன்று தொடக்கம் நாளை இராணுவ நிகழ்வு முற்றும் வரை போக்குவரத்துகள் கட்டுப்படுத்தப்படும்.
  •  இன்று தொடக்கம் நாளை இராணுவ நிகழ்வு முற்றும் வரை மாத்தறை பிரதான பேரூந்து நிலையம் அகுரஸ்ஸ பிரதான வீதியில் இஸ்ஸதீன் நகர மீரா வீதிக்கு அருகில் மாற்றப்படும்
  • காலியிலிருந்து மாத்தறையினுடாக தங்கல்லைக்கு பயணிக்கும் பாரவூர்திகள் வெலிகம மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் அகுரஸ்ஸ வீதியினுடாக அகுரஸ்ஸ நகரம் அபேபால சந்தியினூடாக கபுறுபிட்டிய ஹக்மன நகரம் ஊடாக பெலியத்த மூலம் தங்கல்லைக்கு செல்லமுடியும்


Related

Local 119505568512645492

Post a Comment

emo-but-icon

item