அமெரிக்க துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலி
http://weligamanewsblog.blogspot.com/2015/05/9_18.html

அமெரிக்கவின் டெக்சாஸ் நகரில் மோட்டார் வண்டியில் வந்த இரு கும்பல்க்கிடையில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியானதோடு 18 பேர் காயமடைந்துள்ளதாக அமரிக்க பொலிஸ்ஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் டெக்சாஸ் நகரில் வாகோ என்ற இடத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு வெளியே இடம் பெற்றுள்ளது.
இதுதொடர்பாக சுமார் 100 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இவர்கள் குறித்த உணவகத்திற்கு வெளியே மோட்டார் வண்டி ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடுபவர்கள் என தெரியவந்துள்ளது.
