மின்னல் தாக்கி ஒருவர் மரணம்

சேருனுவர பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் மரணமானார். 27 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு பரிதாமாக மரணமாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனது மாடுகளைப் பார்க்கச் சென்றவேளை குறித்த நபர் மின்னல் தாக்கத்துக்குள்ளாகியுள்ளதாகவும் பின்னர் படுகாயமடைந்த நிலையில் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.


Related

Local 2303867882268672960

Post a Comment

emo-but-icon

item