மஹிந்தவை பிரதமராக்கும் குருனாகல் கூட்டம் ஆரம்பம் - படங்கள்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_862.html
மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்குள் கொண்டுவரும் நோக்கில் நடத்தப்படும் கூட்டத்தொடரின் ஒரு கூட்டம் இன்று குருனாகலில் நடைபெறுகின்றது.
ஏற்கனவே நடாத்தப்பட்ட கூட்டங்களை விட இதில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக எற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அது சம்பந்தமான படங்களைக் கீழே காணலாம்.





