முன்னாள் ஜனாதிபயின் இராணுவப்படையணி நீக்கம்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_265.html
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் இராணுவ பாதுகாப்புபிரிவு கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி இருந்து கலைக்கப்பட்டுள்ளதாக இரானுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார்.
தற்போது மேற்குறிப்பிட்ட பாதுகாப்புபிரிவு இராணுவப்படையினர் அவர்களின் வழமையான பணிகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
எனினும் முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்பு எப்போதும் பலப்படுத்தப்பட்டிருக்கும் என தெரிவித்தார்.
