ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை நகரசபை மேயர் கைது
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_480.html
கோட்டை நகரசபை எதிர்கட்சி தலைவர் சுகத் அப்புஹமியை நேற்று தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தை கொண்டு நகரசபை மேயர் எதிர்வரும் 11ம் திகதி வரை சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்ஸார் தெரிவித்தனர்.
தற்போது இவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படு பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
எனினும் நகரசபை மேயர் ஜனக ரனவக எதிர்கட்சி தலைவர் சுகத் அப்புஹமியால் அவர் தாக்கப்பட்டதாகவே கூறிவருகிறார்.

