மங்கல ஸமர வீரவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாற்றிற்க்கு முன்னாள் ஜனாதிபதியின் பதில்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_823.html

தற்போதைய அரசாங்கத்தில் சிலர் பொய்யான குற்றச்சாட்டுக்கள் மூலம் மக்களை என்னிடம்மிருந்து தூரமாக்க சதித்திட்டங்களை மேற்கொள்கின்றதை நினைத்து நான் கவலைப்படுகிறேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கண்டி பிரதேசத்தில் பதில் அளித்தார்.
தொடர்ந்தும் அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் வந்தவன்னம் உள்ளதாகவும் முடியுமாயின் நிரூபிக்குமாறும்
அவர் வரும் தேர்தல்களில் போட்டியிடுவதாக பயந்தே இவ்வாரான பொய்களை கூறிவருவதாகவும் அவர் மேலும் கூறினார்
