எகிப்திய முன்னாள் ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக்கிற்கு 3 வருட சிறை
http://weligamanewsblog.blogspot.com/2015/05/3.html
எகிப்திய முன்னாள் ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக் மற்றும் அவரது இரு மகன்மார்களுக்கு உழல் மோசடி வழக்கில் இன்று(09) சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகை புனரமைப்பின் போது இடம்பெற்றதாக கூறப்படும் 14 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி தொடர்பிலே முன்னாள் ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக்கிற்கு 3 வருட சிறைதண்டனை மற்றும் அவரின் மகன்மார்களான (alaa)அலா உம் (gamal)காமல் இற்கும் தலா 4 வருட சிறைதண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவர் இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக அறியக்கிடைக்கிறது.
