ஜொன்ஸ்டன் மீண்டும் விளக்கமறியலில்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_737.html
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னான்டோ மற்றும் முன்னாள் சதொச தலைவர் கே.எம்.ஆர். பெர்னான்டோ ஆகியோரை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.