தரனியகலவில் அம்பியுலன்ஸ் வண்டி ஒன்றின் அட்டகாசமான ரிவர்ஸ் (படங்கள்)
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_392.html
படங்களைப் பார்க்கும் போது ஏதோ தமிழ்ப் படம் ஒன்றின் காட்சி ஒன்று என நினைத்து விட வேண்டாம். இது இலங்கையில் தரனியகல எனும் பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு விபத்துச் சம்பவமாகும்.
தரனியகல வைத்தியசாலையில் வைத்து குறித்த அம்பியுலன்ஸ் வண்டி ரிவர்ஸ் செய்ய முற்பட்ட வேளை பின்னாள் இருக்கும் வீதியில் வந்து விழுந்ததாக குறித்த சம்வ்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். குறித்த அம்பியுலன்ஸ் வண்டி வீதியில் சென்று கொண்டிருந்த காரொன்றில் மேல் வந்து விழுந்துள்ளது.



