மகிந்த குற்றங்களிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார் - அநுர குமார திஸானாயக
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_735.html
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் திரும்ப அரசியலிற்கு வர முயற்சிப்பதன் நோக்கம் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தப்படவுள்ள அவரது கட்சிக்காரர்களை பாதுகாப்பதே என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸானாயக அவர்கள் நேற்று பிற்பகல் அநுராதபுரத்தில் கூறியிருந்தார்.
மேலும் விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டாள் முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தினரே காரணமாக இருப்பதால் அவர்களை பாதுகாக்கவே அவர் திரும்ப அரசியலிற்கு வர முயற்சிப்பதக மேலும் கூறியிருந்தார்.
