கோட்டாபயவின் மனு நீதிமன்றத்தால் நிராகரிப்பு
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_72.html
தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் விதத்தில் தடையுத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு சவாலாக கோட்டாபய ராஜபக்சவினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த மனு இன்று காலை நிராகரிக்கப்பட்டது.
நிதி மோசடிப் பிரிவின் விசாரணைகள் தனது மனித உரிமைகளை மீறும் செயல் என அவர் அம்மனுவில் குறிப்பிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
