
கண்டி கொடுகெடல்ல வீதியில் உள்ள கடை ஒன்று நேற்று பின்னேரம் தீ பரவியுள்ளது.
கண்டி நகர தீ யணைப்புப் படையின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதது.எனினும் பாரிய பொருற்சேதம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கடை மின் உபகரணங்கள் விற்பனை செய்யும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.