யாழ்பாணத்தில் பொலிஸ்ஸார் துப்பாக்கி பிரயோகம்; ஒருவர் வைத்தியசாலையில்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_104.html
யாழ்பாண பளை பிரதேசத்தில் பொலிஸ்ஸார் விசாரனைக்காக சென்றிறுந்த போது பொலிஸ்ஸார் மீது பிரதேசவாசிகளால் கல் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அங்கு குறித்த ஒருநபர் பொலிஸ்ஸார் மீது கேடாரி மூலம் தாக்கமுட்பட்ட போது பொலிஸ்ஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

