அரசியலமைப்புச் சபைக்கு 4 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/4_25.html
ஜனாதிபதியின் பிரதி நிதியாக அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும், சிறுபான்மைக் கட்சிகளின் பிரதி நிதியாக ஆர். சம்பந்தனும், பிரதமரின் பிரதி நிதியாக அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும், எதிர்க்கட்சித் தலைவரின் பிரதி நிதியாக டப்லிவ்.டீ.ஜே. செனவிரத்னவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்தத் தகவல் தெரிவிக்கின்றது.
இச்சபைக்கு இன்னும் 3 பேர் நியமிக்கப்படவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

