பிரதியமைச்சர் நெரஞ்சன் விக்ரமசிங்க திடீர் மரணம்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_688.html
திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக பண்டாரகமவில் இருந்து பாணந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு வரும் வழியில் அவர் மரணமானதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மரணமாகும் போது பிரதியமைச்சருக்கு வயது 53 ஆகும்.
அவர் குருனாகல் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

