நில அதிர்வால் இலங்கைத் தூதரகத்துக்கும் சேதம்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_3.html
இன்று நேபாளத்தில் ஏற்பட்ட 7.4 அளவிலான நில அதிர்வு காரணமாக நேபாளத்தின் காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கும் சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.