8 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் சிக்கியது


இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள 8 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருற்கள் மொரவில தெடுவாவ பிரதேசத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.


 இவ் ஹெரோயின் போதைப்பொருற்கள் மொரவில கடற்பகுதிக்கு அன்மையிலுள்ள காடு ஒன்றிலிருந்து 8 கிலோ 528 கிராமாக பெறப்பட்டதாக பொலிஸ்ஸார் தெரிவித்துள்ளார்;

 இவை இந்தியாவிலிருந்து படகுகள் மூலம் கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் பொலிஸ்ஸார் தெரிவித்துள்ளார்


Related

Local 5361430538588921491

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item