ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற யாமினி
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_682.html
ரஞ்சித் ராஜபக்ஷ கட்டார், தோஹா விளையாட்டரங்களில் நடைபெற்ற முதலாவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் பெண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் யாமனி துலாஞ்சலி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
தோஹா விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற இப்போட்டியில் அம்பகமுவை பிரேதசத்தை சேர்ந்த யாமனி துலாஞ்சலி 1.27 செக்கன்களில் தனது போட்டியை நிறைவு செய்து தங்க பதக்கத்தை வென்றெடுத்தமை குறிப்பிடத்தக்கது.



