முச்சக்கர வண்டியைக் கடத்திய பாடசாலை மாணவன் கைது
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_664.html
கட்டுகஸ்தோட்டை கஹவத்த பிரதேசத்தில் வீடொன்றீல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியைத் திருடிக்கொண்டுச் சென்ற 17 வயதான பாடசாலை மாணவன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடத்திச் சென்ற முச்சக்கர வண்டி தொழில்னுட்பக் கோளாறு காரணமாக இடை வழியில் நின்றுள்ளது. இதனால் குறித்த மாணவன் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.
